சினிமா ரசிகர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்..!
தனிமைப்படுத்தப்படாத பகுதிகளில் மொத்த கொள்ளவில் 25வீத அனுமதியுடன், திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்பட கூட்டுத்தாபனம் இந்த தகவலை அறிவித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் திரையரங்குகளை திறக்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அமெரிக்காவில் படைத்த இமாலய சாதனை
19 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026