குளவி கொட்டுதலுக்கு இலக்கான அறுவர் வைத்தியசாலையில்..!
பசறை - வெல்கொல்ல பகுதியில் குளவி கொட்டுதலுக்கு இலக்கான அறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெல்கொல்ல பகுதியிலிருந்த கெந்தகொல்லவிற்கு உரம் ஏற்றுவதற்கு சென்ற நிலையிலேயே இவ்வாறு குளவி கொட்டுதலுக்கு இலக்காகியுள்ளனர்.
குளவி கொட்டுதலுக்கு இலக்கானவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கெந்தகொல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிலர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அமெரிக்காவில் படைத்த இமாலய சாதனை
19 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026