சட்டவிரோதமாக நாட்டுக்குள்கொண்டு வரப்பட்ட மஞ்சள் தொகையுடன் 04 பேர் கைது
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட 20 ஆயிரம் கிலோ கிராம் மஞ்சள் தொகையுடன், 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 04 பேரும் களமெட்டிவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அமெரிக்காவில் படைத்த இமாலய சாதனை
19 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026