
நெல் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படும்..!
நாட்டில் இந்த வருடம் மகா பருவத்தின் போது மேற்கொள்ளக்கூடிய நெற்செய்கை முந்தைய வருடங்களை விட 10 மடங்கு குறைவடைந்து காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் மகா பருவத்தில் 2.7 மில்லியன் மெட்ரிக் டொன் அளவில் மாத்திரமே உருவாக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025