வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய 358 இலங்கையர்கள்..!!
இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் வெளிநாடுகளில் தங்கியிருந்த 358 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 148பேர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்தும் 48 பேர் ஜப்பானில் இருந்தும் நாடு திரும்பியதாக கூறப்பட்டுள்ளது
சினிமா செய்திகள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அமெரிக்காவில் படைத்த இமாலய சாதனை
19 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026