தொடருந்துப் பொதி விநியோகம் நாளை முதல்...!

தொடருந்துப் பொதி விநியோகம் நாளை முதல்...!

தொடருந்து சேவைகள் இடம்பெறும் பகுதிகளுக்கான பொதி விநியோக சேவைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படுமென தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.