பலாங்கொடை பகுதி வாழ் மக்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்..!!
பலாங்கொடை நகர் பகுதியில் கொவிட் 19 தொற்றுறுதியான இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து அந்த பகுதியில் உள்ள 5 பள்ளிவாயில்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பலாங்கொடை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் கொரோனா அச்சம் அதிகரித்து வருவதனால் அனைத்து விமான சேவை நிறுவனங்களும் முதலில் நாட்டை பற்றி சிந்திக்க வேண்டும் என சிறி லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Minions & Monsters திரை விமர்சனம்
03 July 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026