
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சூரிய ,சந்திர கிரகணம்...! காணொளி
ஜீன் மற்றும் ஜூலை மாதங்களில் உலகவாழ் மக்கள் தொடர்ச்சியாக சந்திர கிரகணங்களை காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார். இதற்கமைய நாளை இந்த ஆண்டிற்கான இரண்டாவது சந்திரகிரகணம் நிகழவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகணம் முடிவடைந்து 14 நாட்களின் பின்னர் சூரிய கிரகணம் எற்ப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இளநீர் தினமும் குடிக்கலாமா? உணவியல் நிபுணர் கூறும் உண்மை
06 August 2025
வாரம் ஒரு முறை போடுங்க.. தலைமுடி கொட்டுவது குறையும்
02 August 2025
கருவளையங்கள் அழகை பாதிக்கின்றதா? இயற்கையான எளிய வழிமுறை இதோ
01 August 2025