காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை...! சந்தேக நபர் ஒருவர் கைது
தெஹிவலை-அத்திடிய பகுதியில் காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதணை நடவடிக்கைகளின் போது டி-56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்ப்படுத்தும் 10 ரவைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் இரத்மலானை பகுதியை சேர்ந்த 27 வயதான நபர் என காவல் துறை தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
They Will Kill You திரை விமர்சனம்
28 March 2026
PragyaNagra
28 March 2026
Raiza Wilson 😍
14 April 2024