சற்று முன்னர் மேலும் 501 பேருக்கு கொரோனா..!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 501 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 61,586 ஆக அதிகரித்துள்ளது
சினிமா செய்திகள்
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026