தொடருந்து பிரதான பாதையில் 2 மணித்தியால தாமதம்...
கம்பஹ மற்றும் வெயாங்கொடைக்கிடையிலான எரிபொருள் தொடருந்தில் ஏற்பட்ட தொழினுட்ப கோளாறு காரணமாக அதன் பிரதான பாதையில் 2 மணித்தியால தாமதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது ஒற்றைப் பாதை வழியான தொடருந்து சேவைகளுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு நிலைமையை வழமைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொடருந்து திணைக்களம் தொிவித்துள்ளது
சினிமா செய்திகள்
Ram and Leela: திரை விமர்சனம்
21 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026