தொல்பொருள் சான்றுகளை பாதுகாக்க வேண்டும்..!
முல்லைத்தீவு-குருந்தமலை பகுதியில் உள்ள தொல்பொருள் சான்றுகள் தொடர்பில் சுயாதீனமாக தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள இலங்கைக்கு உரிமை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொல்பொருள் சான்றுகள் திணைக்களத்தின் பணிப்பாளர் பேராசிரியர் அநுர மனதுங்க இதனைதெரிவித்துள்ளார்.
அத்துடன், வடக்கு-கிழக்கு பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள தொல்பொருள் சான்றுகளை மீண்டும் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.
சினிமா செய்திகள்
ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ்: 17 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்
09 August 2026
கீர்த்தி சுரேஷின் 'டோரதி' திரைப்படத்தின் முதல் விமர்சனம்..
09 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நீர்சத்து குறைபாடா - அலட்சியம் வேண்டாம்!
10 August 2026
நகங்களை சுத்தமாக வைத்திருப்பது ஏன் அவசியம்?
08 August 2026
வார இறுதியில் மட்டும் கணவன் - மனைவி!
06 August 2026