சமூக பாதுகாப்பு தொடர்பில் இலங்கை-இந்தியாவுக்கிடையில் பரஸ்பர ஒப்பந்தம்...!

சமூக பாதுகாப்பு தொடர்பில் இலங்கை-இந்தியாவுக்கிடையில் பரஸ்பர ஒப்பந்தம்...!

இலங்கையும் இந்தியாவும் சமூக பாதுகாப்பு சம்மந்தமான பரஸ்பர ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளவுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவில் புலம்பெயர்ந்து பணியாற்றுகின்றவர்களும், இலங்கையில் ஊழியர் சேமலாப நிதியத்துக்கான பங்களிப்பை செய்ய முடியும்.

முக்கியமாக புலம்பெயர்ந்து பணியாற்றுகின்றவர்களது ஓய்வுகால கொடுப்பனவு குறித்த நடைமுறை சிக்கல்கள் இதன் ஊடாக தீர்க்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.