
தந்தையை இழந்த சோகத்தில் இருந்த அனிதாவுக்கு ஆரி கொடுத்த இன்ப அதிர்ச்சி! மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்... வைரலாகும் புகைப்படம்
தந்தையை இழந்த சோகத்தில் இருந்த அனிதாவை பார்க்க ஆரி அவரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அனிதாவின் வீட்டிற்கு ஆரி இன்று நேரில் சென்று அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்
இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அனிதா சம்பத் ஷேர் செய்துள்ளார். மேலும் ஆரியுடன் ஃபேமிலி நேரம் என்றும் வருகைக்கு நன்றி ஆரி என்றும் இந்த சகோதர உறவு நீடிக்கும் என்று நம்புவதாகவும் பதிவிட்டுள்ளார்.
அனிதாவின் பதிவை பார்த்த நெட்டிசன்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025