மீண்டும் பார்வதியுடன் இணைந்த ஆதி! தீயாய் பரவும் அழகிய ஜோடியின் புகைப்படம்? ஒரே குஷியில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்

மீண்டும் பார்வதியுடன் இணைந்த ஆதி! தீயாய் பரவும் அழகிய ஜோடியின் புகைப்படம்? ஒரே குஷியில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்

செம்பருத்தி தொடரில் நடித்துவரும் ஷபானா ஆதியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றினை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஆதி மீண்டும் செம்பருத்தி தொடரில் இணைந்து விட்டாரா என்ற குழப்பத்தில் இருந்தனர்.

எனினும், அது காரணம் இல்லை , நடிகர் கார்த்தியின் பிறந்தநாள் அண்மையில் கொண்டாடப்பட்டது. அவருக்கு வாழ்த்து கூறுவதற்கு அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பார்வதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குறித்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் ஒரே குஷியில் கார்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர்.