சற்று முன்னர் மேலும் 6 பேருக்கு கொரோனா..!
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1796 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 939 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதோடு845 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் இலங்கையில் இதுவரை 11 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
நடிகை பிரணிதாவை நினைவிருக்கா?.. சில லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இதோ!
04 November 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
03 November 2025