அவுஸ்திரேலியாவில் செய்திகளை பார்வையிடுவதையும் பகிர்வதையும் பேஸ்புக் தடை விதித்துள்ளது

அவுஸ்திரேலியாவில் செய்திகளை பார்வையிடுவதையும் பகிர்வதையும் பேஸ்புக் தடை விதித்துள்ளது

அவுஸ்திரேலியாவில் செய்திகளை பார்வையிடுவதையும் பகிர்வதையும் பேஸ்புக் நிறுவனம் இடைநிறுத்தியுள்ளது.

செய்திகளை பகிர்வதற்கு சமூக ஊடகங்கள் பணம் செலுத்த வேண்டும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் உத்தேசித்துள்ள நிலையில் பேஸ்புக் நிறுவனத்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் செய்திகளை பார்வையிடுவதில் பொது மக்களுக்கு சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன