சீனி மோசடியால் அரசுக்கு 15.9 பில்லியன் ரூபா வரி வருமானம் இழப்பு

சீனி மோசடியால் அரசுக்கு 15.9 பில்லியன் ரூபா வரி வருமானம் இழப்பு

சீனி மோசடியால் அரசுக்கு 15.9 பில்லியன் ரூபா வரி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையை பொது கணக்குகள் குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம் நிதி அமைச்சு கையளித்துள்ளது