பொதுப்போக்குவரத்து சேவை வழங்குநர்களுக்கான சலுகைக்காலம் நீடிப்பு
பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் நபர்களுக்கு வழங்கியுள்ள குத்தகை வசதிகளுக்கு ஏப்ரல் 1ம் திகதி முதல் மேலும் 6 மாதங்களுக்கு சலுகைக் காலத்தை நீடிக்குமாறு உரிமம் பெற்ற குத்தகை நிறுவனங்கள், வர்த்தக வங்கிகளிடம் இலங்கை மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026