அவுஸ்திரேலியாவின் கிழக்கு பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
அவுஸ்திரேலியாவின் கிழக்கு கரைப் பகுதியில், பெய்துவரும் கடும் மழை காரணமாக, உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய வெள்ள அபாயம் உள்ளதாக அந்தநாட்டு அவசரநிலை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளப்பெருக்கு காரணமாக பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நியூ சவுத் வேல்ஸில், தாழ்நிலப் பகுதிகளில் வசிப்பவர்கள், தங்களது வீடுகளில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது
சினிமா செய்திகள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அமெரிக்காவில் படைத்த இமாலய சாதனை
19 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026