இலங்கை - சீன ஜனாதிபதிகளுக்கிடையில் தொலைபேசி உரையாடல்

இலங்கை - சீன ஜனாதிபதிகளுக்கிடையில் தொலைபேசி உரையாடல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கிற்கும் இடையில் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது