நாட்டில் மேலும் 102 பேருக்கு கொவிட் தொற்றுறுதி
நாட்டில் மேலும் 102 பேர் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 92,405 ஆக உயர்வடைந்துள்ளதாக இராணுவ தளபதி சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்
சினிமா செய்திகள்
நாகபந்தம் திரை விமர்சனம்
04 July 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026