நடிகை வரலட்சுமியை படுக்கைக்கு அழைத்தது அம்பலம்... சரத்குமார் மகள் என தெரிந்தும் நடந்த கொடுமை! வரலட்சுமி பகீர்

நடிகை வரலட்சுமியை படுக்கைக்கு அழைத்தது அம்பலம்... சரத்குமார் மகள் என தெரிந்தும் நடந்த கொடுமை! வரலட்சுமி பகீர்

நடிகை வரலட்சுமி சரத்குமாரை படவாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைத்த தகவல் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படம் மூலம் அறிமுகமானவர்.

தற்போது சண்டைக்கோழி 2 , சர்கார், நீயா 2, மாரி 2 என்று வரிசையாக படங்கள் நடித்து ரிலீஸ் ஆகி வருகின்றது.

மேலும் பெண்கள் பாதுக்காப்பிற்காக “சக்தி” என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வரும் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.

அவர் கூறுகையில், தான் வாரிசு நடிகையாக இருந்த போதும், தனக்கு சினிமா குடும்பத்தின் பின்புலம் இருப்பதை தெரிந்தும் கூட தன்னையும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தது பெரும் வேதனையாக இருந்தது என்று உண்மை வெளியிட்டுள்ளார்.

மேலும் படங்களில் நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றால் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுமாறு பலர் பேசியுள்ளார்கள்.

அவர்கள் யார்.. யார் என்ற ஆதாரங்கள் உள்ளது என்றும் கூறியிருக்கிறார் வரலட்சுமி. சினிமா வாய்ப்புகள் போனாலும் பரவாயில்லை என்று அப்படியான பல வாய்ப்புகளை ஏற்கவில்லை என்றும் நடிகை வரலட்சுமி ஆவேசத்துடன் கூறியுள்ளார்.