கலிபோர்னியா துப்பாக்கி சூடு: குழந்தை உட்பட 4 பேர் பலி!

கலிபோர்னியா துப்பாக்கி சூடு: குழந்தை உட்பட 4 பேர் பலி!

கலிபோர்னியாவின் ஒரேஞ்ச் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் குழந்தை ஒன்று உட்பட 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரேஞ்ச் நகர காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது