இன்றைய நாளில் 158 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம்

இன்றைய நாளில் 158 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம்

நாட்டில் மேலும் 63 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் இன்றைய நாளில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 158 ஆக உயர்வடைந்துள்ளது