அரச தகவல் திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்!
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக மொஹான் சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக இப்பதவியை வகித்த நாலக்க களுவெவ அண்மையில் பதவி விலகியிருந்தார்.
இதனையடுத்து, வெற்றிடமான பதவிக்கு மொஹான் சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக இவர் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது
சினிமா செய்திகள்
கவின், நயன்தாரா நடித்த Hi படத்தின் முதல் விமர்சனம்
28 August 2026
நடிகை நயன்தாராவின் அல்ட்ரா மாடர்ன் லுக் போட்டோஷூட்
28 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026