
புதிய ஜனாதிபதி செயலணி நியமிப்பு!
கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மீளாய்வு மற்றும் மக்களுக்கான பயன்கள் குறித்து ஆராய ஜனாதிபதியால் ஜனாதிபதி செயலணி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது