கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 4 பேர் பலி!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 4 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 608ஆக அதிகரித்துள்ளது
சினிமா செய்திகள்
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நீர்சத்து குறைபாடா - அலட்சியம் வேண்டாம்!
10 August 2026
நகங்களை சுத்தமாக வைத்திருப்பது ஏன் அவசியம்?
08 August 2026
வார இறுதியில் மட்டும் கணவன் - மனைவி!
06 August 2026