செவ்வாயில் ஒட்சிசன் உற்பத்தி செய்த நாசா!
நாசா நிறுவனத்தினால் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட விண்கலம் ஒன்றின் மூலம் செவ்வாய் கிரகத்தில் ஒட்சிசன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
அங்கு 5 கிராம் அளவில் ஒட்சிசன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
சினிமா செய்திகள்
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நீர்சத்து குறைபாடா - அலட்சியம் வேண்டாம்!
10 August 2026
நகங்களை சுத்தமாக வைத்திருப்பது ஏன் அவசியம்?
08 August 2026
வார இறுதியில் மட்டும் கணவன் - மனைவி!
06 August 2026