திருகோணமலை கல்வி வலய பாடசாலைகளுக்கு பூட்டு!
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட சகல பாடசாலைகளையும் மீள அறிவிக்கும் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்
சினிமா செய்திகள்
3 நாள் முடிவில் யஷ் Toxic படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
29 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026