50,493 பேருக்கு சினோபார்ம் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டது
நேற்றைய தினம் 50,493 பேருக்கு சீனாவின் சினோபார்ம் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இதுவரையில் 71,203 பேருக்கு சினோபார்ம் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு செலுத்தப்பட்ட எவருக்கும் இதுவரையில் பாரிய அளவான எவ்வித விளைவுகளும் பதிவாகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026