5 நாடுகளுக்கு செல்ல இலங்கை பயணிகளுக்கு அனுமதியில்லை
எதிர்வரும் 31 வரை, துபாய், குவைத், இத்தாலி, மாலைத்தீவு மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு செல்ல இலங்கை பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரியாரச்சி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இருந்துசெல்லும் பயணிகளுக்கும், இலங்கை ஊடாக செல்லும் இடைமாறல் பயணிகளுக்கும் மேற்படி நாடுகளுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026