காலியில் நீர் வெட்டு!
காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (13) 08 மணி நேர நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, பொபே - பொத்தல, அக்மீமன, ரத்கம மற்றும் ஹபராதுவை ஆகிய பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது.
இன்று காலை 08.30 மணி முதல் மாலை 4.30 மணி இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026