அனைத்து தொடருந்து சேவைகளும் ரத்து!
இன்று இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை எந்தவொரு தொடருந்தும் சேவையில் ஈடுப்படாது என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், அத்தியாவசிய கடமைகளுக்கு செல்பவர்களின் வசதி கருதி சேவையில் ஈடுப்படுத்தப்படவிருந்த விசேட தொடருந்துகளும் ரத்து செய்யப்படவுள்ளதாக அத்திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026