கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கைகளுக்கு அருகில் வசிப்போருக்கான அறிவுறுத்தல்!

கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கைகளுக்கு அருகில் வசிப்போருக்கான அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கைகளுக்கு அருகில் தாழ்நில பகுதிகளில் வசிப்போர் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.