சீரற்ற வானிலையால் 150,000 பேர் மின்சார விநியோக தடை ஏற்பட்டு பாதிப்பு!
நாட்டில் நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய சீரற்ற வானிலை காரணமாக 150,000 பேர் மின்சார விநியோக தடை ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர்.
மின்சார விநியோக தடை தொடர்பான 22,000 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
அவற்றில் பெரும்பாலான சம்பவங்கள் மாத்தறை, காலி, களுத்துறை, கண்டி, புத்தளம், மற்றும் குருநாகல் மாவட்டங்களில் பதிவாகியுள்ளன.
தற்போது மின்சார துண்டிப்பை சீரமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
யாழில் விடுமுறை நாளில் பணிக்கு அழைக..
31 August 2026
-
(114)
கடலில் மூழ்கி மாயமான நால்வரில் மூவர..
31 August 2026
-
(91)
கடலில் நீராடிய பெண் மற்றும் சிறுவர்..
31 August 2026
-
(120)
பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற..
31 August 2026
-
(132)
ஒலி உபகரணங்களை பயன்படுத்த புதிய கட்..
30 August 2026
-
(129)
இறுதிப்போர் குற்றச்சாட்டுகளுக்கு ஆத..
30 August 2026
-
(248)
தொடர்புடைய செய்திகள்
யாழில் விடுமுறை நாளில் பணிக்கு அழைக்கப்பட்ட பெண் அ..
31 August 2026
கடலில் மூழ்கி மாயமான நால்வரில் மூவரின் சடலங்கள் மீ..
31 August 2026
கடலில் நீராடிய பெண் மற்றும் சிறுவர்கள் மூவர் நீரில..
31 August 2026
பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்ப..
31 August 2026
ஒலி உபகரணங்களை பயன்படுத்த புதிய கட்டுப்பாடு
30 August 2026
இறுதிப்போர் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம்! ஐ.நா அறிக..
30 August 2026
முதன்மை செய்திகள்
யாழில் விடுமுறை நாளில் பணிக்கு அழைக..
31 August 2026
யாழில் மகளை அத்துமீறலுக்கு உட்படுத்..
31 August 2026
கடலில் மூழ்கி மாயமான நால்வரில் மூவர..
31 August 2026
05 வயது சிறுவனை தவறான முறைக்கு உட்ப..
31 August 2026
கடலில் நீராடிய பெண் மற்றும் சிறுவர்..
31 August 2026
ஈரானின் லாரக் தீவு மீது அமெரிக்கா த..
31 August 2026