போதைப்பொருள் விருந்துபசாரமொன்றை நடத்திய 7 பேர் கைது!
நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் ராஜகிரிய பிரதேசத்தில் போதைப்பொருள் விருந்துபசாரமொன்றை நடத்திய 2 பெண்கள் உட்பட 7 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதில் சந்தேக நபர் ஒருவரிடமிருந்து 5 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026