கடும் மழை காரணமாக திறக்கப்பட்ட வான்கதவுகள் மூடப்பட்டன!
கடும் மழை காரணமாக திறக்கப்பட்டிருந்த நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் தற்போது மூடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் மாத்திரம் இன்று திறக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.பீ.சி. சுகீஷ்வர
இந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் தற்போது குறைந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026