மேலும் 1,579 பேருக்கு கொவிட்!
நாட்டில் மேலும் 1,579 பேர் இன்று கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 144, 325 ஆக பதிவாகியுள்ளது.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026