கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 981 ஆக உயர்வு!
கொரோனா தொற்றால் மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த மரணங்களை உறுதிப்படுத்தியுள்ளதாக அரச திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்றால் நாட்டில் பதிவான மரணங்களின் மொத்த எண்ணிக்கை 981 ஆக உயர்வடைந்துள்ளது.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026