கொவிட் தொற்றிலிருந்து இன்று 1,516 பேர் குணமடைந்தனர்!
நாட்டில் இன்று கொவிட் தொற்றிலிருந்து மேலும் 1516 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, தொற்றிலிருந்து இதுவரையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 121, 145 ஆக உயர்வடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026