6 வாரங்களுக்கு முழுமையாக மூடப்பட்ட மெல்போர்ன் நகர்
அவுஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகர் 6 வாரங்களுக்கு முழுமையாக மூடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக இவ்வாறு முழுமையாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா - விக்டோரியா பிராந்தியத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 191 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
பத்தா: திரை விமர்சனம்
01 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026