கடற்படை வீரர்கள் பலருக்கு தர உயர்வு
64 கடற்படை அதிகாரிகள் மற்றும் ஏனைய தரங்களில் உள்ள 1,904 அதிகாரிகளுக்கு தர உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இவ்வாறு தர உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அவர்கள் தங்களது பதவியில் இருந்து அடுத்த கட்டத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026