இன்றும் 3051 பேருக்கு கொரோனா!
நாட்டில் முதல் முறையாக நாளொன்றில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 3000ஐக் கடந்துள்ளது.
இன்று இதுவரையான காலப்பகுதியில், 3051 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையில், ஒரே நாளில் பதிவான அதிகூடிய கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை இதுவாகும்.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 151,162ஆக உயர்வடைந்துள்ளது.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026