பாராளுமன்றில் விவாதம் ஆரம்பம் - மாலை வாக்கெடுப்பு!
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற 2 ஆம் நாள் விவாதம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
அதன்படி, நேற்று மற்றும் இன்று (20) குறித்த விவாதம் இடம்பெறுகின்றது.
விவாதத்தின் இறுதி நாளான இன்று மாலை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sunainaa
11 April 2026
Poonam Bajwa
08 April 2026