நானுஓயா -சமர்செட் தோட்ட நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்: 8 வீடுகள் சேதம்
நானுஓயா காவல்துறை பிரிவுக்குட்பட்ட சமர்செட் தோட்ட தொகுதியில் இன்று முற்பகல் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக 8 வீடுகள் சேதமாகியுள்ளன.
அத்துடன் குறித்த வீடுகளில் உள்ள 42 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நானுஓயா காவல்துறையினர் தெரிவித்தனர்.
தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.
இந்தநிலையில் பிரதேச மக்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026