மேலும் 5 இலட்சம் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் இன்று இலங்கைக்கு
சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட மேலும் 5 இலட்சம் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் இன்று மாலை இலங்கையை வந்தடைய உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026