கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!

கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!

கொவிட் தொற்றிலிருந்து நாட்டில் மேலும் 1,228 பேர் இன்று குணமடைந்துள்ளனர். 

அதற்கமைய, குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 131,131 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.