இலங்கையின் புதிய சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரட்ணம் பதவியேற்பு!
பிரதி மன்றாடியார் நாயகமாக செயற்பட்டு வந்த ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணம் புதிய சட்டமா அதிபராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று பதவியேற்றார்.
இலங்கையில் சட்டமா அதிபராக பதவியேற்கும் மூன்றாவது தமிழர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026