கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 29 பேர் பலி!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை சுகாதார பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,298 ஆக உயர்வடைந்துள்ளது.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026